கூற்று: நீலகிரி தமிழ்நாட்டின் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டம். காரணம்: இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி காரணம் கூற்றை விளக்குகிறது. ஆ. கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல. இ. கூற்று சரி ஆனால் காரணம் தவறு. ஈ. கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
Answers
Answered by
2
Answer:
please write in English please...
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
மக்கள் தொகை பரவல்
- மக்கள் தொகை பரவலின் அடிப்படையில் தமிழ் நாட்டில் உள்ள பகுதிகள் ஆனது அதிக மக்கள் தொகையைக் கொண்ட பகுதிகள், மிதமான மக்கள் தொகையைக் கொண்ட பகுதிகள் மற்றும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட பகுதிகள் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
குறைவான மக்கள் தொகையைக் கொண்ட பகுதிகள்
- நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய கடலோர மாவட்டங்களில் 15 இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை காணப்படுகிறது.
- அதே போல தமிழ் நாட்டின் மேற்கு பகுதிகளில் அமைந்து உள்ள நீலகிரி மாவட்டம் ஆனது 2011 மக்கள் தொகைக் கணக்கின்படி மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டம் ஆகும்.
- நீலகிரி மாவட்டத்தில் 10 இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையே காணப்படுகிறது.
Similar questions