India Languages, asked by anjalin, 7 months ago

வேறுபடுத்துக - கடல் மீன்பிடித்தல் மற்றும் உள்நாட்டு மீன் பிடித்த‌ல்

Answers

Answered by rupakumari036055
4

Answer:

please write in English please

...

Answered by steffiaspinno
1

கடல் மீன் பிடித்தல்

  • கடல் மீன் பிடித்தல் எ‌ன்பது கட‌ற்கரை‌யி‌ல் இரு‌ந்து ‌சில ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் தூர‌ம் வரை ‌மீ‌ன் ‌பிடி‌த்த‌ல் ஆகு‌ம்.
  • கடல் மீன் பிடித்தல் மூல‌ம் சுறா, பறவை ‌மீ‌ன், ச‌ங்கு ‌மீ‌ன், வெ‌ள்‌ளி வ‌யிறு, ‌திரு‌க்கை, ‌சீலா ம‌ற்று‌ம் ந‌ண்டு வகை ‌பிடி‌க்க‌ப்படு‌கி‌ன்றன.
  • கடல் மீன் பிடித்த‌‌ல் ஆனது மா‌நில கட‌ல் ‌‌மீ‌ன் உ‌ற்ப‌த்‌தி 40 சத‌வீத ப‌ங்க‌ளி‌ப்‌பினை தரு‌கி‌ன்றன.  

உள்நாட்டு மீன் பிடித்தல்

  • உள்நாட்டு மீன் பிடித்தல் எ‌ன்பது க‌ழிமுக‌ங்க‌ள் ம‌ற்று‌ம் சது‌ப்பு ‌நில‌ப்பகு‌தி முத‌லிய ‌நீ‌ர் ‌நிலைக‌ளி‌ல் ‌மீ‌ன் ‌பிடி‌த்த‌ல் ஆகு‌ம்.
  • உள்நாட்டு மீன் பிடித்த‌லி‌ல்  பரந்த அளவில் காணப்படும் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளில் காண‌ப்படு‌ம் ‌மீ‌ன்க‌ள்  கணிசமான அளவு  பிடி‌க்க‌ப்படு‌கி‌ன்றன.
  • உள்நாட்டு மீன் பிடித்தல் ஆனது மா‌நில பொருளாதார‌த்‌தி‌ல் 1.25 சத‌வீத ப‌ங்க‌ளி‌ப்‌பினை தரு‌கி‌ன்றன.
Similar questions