வேறுபடுத்துக. உணவுப் பயிர்கள் மற்றும் வாணிபப் பயிர்கள்
Answers
Answered by
3
please write in English friend ???
Answered by
1
உணவுப் பயிர்கள் மற்றும் வாணிபப் பயிர்கள் ஆகியவைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள்
உணவுப் பயிர்கள்
- மக்களின் உணவுத் தேவைக்காக பயிரிடப்படும் பயிர்கள் உணவுப் பயிர்கள் என அழைக்கப்படும்.
- நெல் மற்றும் திணை வகைகள் (சோளம், கேழ்வரகு மற்றும் கம்பு) முதலியன உணவுப் பயிர்கள் ஆகும்.
- பொன்னி, கிச்சடி சம்பா முதலியன நெல் வகைகள் தமிழகத்தில் பயிரிடப்படும் முக்கிய உணவுப் பயிர்கள் ஆகும்.
வாணிபப் பயிர்கள்
- உணவுத் தேவையின்றி வணிகத் தேவைக்காக பயிரிடப்படும் பயிர்கள் வாணிபப் பயிர்கள் என அழைக்கப்படும்.
- கரும்பு, எண்ணெய் வித்துக்கள், பருத்தி, காபி, தேயிலை, இரப்பர் போன்ற தோட்டப்பயிர்கள் முதலியன வாணிபப் பயிர்கள் ஆகும்.
- கரும்பு மற்றும் பருத்தி முதலியன தமிழகத்தில் பயிரிடப்படும் முக்கிய வாணிபப் பயிர்கள் ஆகும்.
Similar questions