கிராமங்களைவிட பெருநகரங்களில் மக்கள் தொகை நெருக்கம் அதிகம். ஏன்?
Answers
Answered by
0
கிராமங்களை விட பெரு நகரங்களில் மக்கள் தொகை நெருக்கம் அதிகமாக இருக்க காரணம்
- ஒரு ஆண்டில் ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழ்கின்ற மக்களின் எண்ணிக்கையே அந்த ஆண்டின் அந்த நாட்டின் மக்கள் தொகை ஆகும்.
- மக்கள் தொகை நெருக்கம் அல்லது மக்கள் அடர்த்தி என்பது ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கை ஆகும்.
- பொதுவாக மக்கள் வாழ தகுதியாக சூழலாக நீர், உணவு, வேலை வாய்ப்பு, சுகாதார வசதிகள், கல்வி, போக்குவரத்து வசதிகள் முதலியன சரியாக கிடைக்கின்ற இடங்கள் கருதப்படுகின்றன.
- அந்த வகையில் கிராமங்களை விட பெரு நகரங்களில் வேலை வாய்ப்பு, கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் முதலியன அதிகமாக காணப்படுகின்றன.
- இதன் காரணமாக கிராமங்களை விட பெரு நகரங்களில் மக்கள் தொகை நெருக்கம் அதிகமாக இருக்கிறது.
Answered by
0
Answer ❤️
டுகிறது.ஏன் வின் பாதுகாப்புக் குறித்த அக்கறை எந்தெந்த வழிகளி லெல்லாம் கிராம ங்களைவிட பெருநக ரங்களில் மக்கள் தொகை நெருக்கம்
Similar questions