தமிழ்நாட்டின் 'நெசவாலைத் தலைநகர்' என கரூர் அழைக்கப்படுகிறது.ஏன்?
Answers
Answered by
2
தமிழ் நாட்டின் நெசவுத் தலைநகரம் என கரூர் மாவட்டம் அழைக்கப்படக் காரணம்
தமிழ் நாட்டில் பருத்தி நெசவாலைகள்
- இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் தமிழ் நாட்டின் பங்களிப்பு 30 சதவீதம் ஆகும்.
- நெசவுத் தொழில்கள் மூலமாக மாநில பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கினை கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்கள் வகிக்கின்றன.
- எனவே இவை தமிழ் நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகின்றன.
- அதே போல கரூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கைத்தறி நெசவுகள், விசைத்தறிகள் அதிகமாக காணப்படுகின்றன.
- டையீங் தொழிற்சாலைகள், ஆயுத்த ஆடைகள் தயாரிப்பு நிலையங்கள் கரூரினை சுற்றி அமைந்து உள்ளன.
- இதன் காரணமாக தமிழ் நாட்டின் நெசவுத் தலைநகரம் என கரூர் மாவட்டம் அழைக்கப்படுகிறது.
Answered by
0
Answer:-
இந்தியா தமிழ்நாட்டின் நெசவாலைத் தலைநகர் என கரூர் அழைக்கப் படுகிறது.ஏன் வின் பாதுகாப்புக் குறித்த அக்கறை எந்தெந்த வழிகளி லெல்லாம்
Similar questions
Math,
4 months ago
English,
4 months ago
Math,
4 months ago
Social Sciences,
9 months ago
Math,
9 months ago