இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் எந்த அமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார்? அ) பாதுகாப்பு அமைச்சர் ஆ) பிரதம அமைச்சர் இ) வெளிவிவகாரங்கள் அமைச்சர் ஈ) உள்துறை அமைச்சர்
Answers
Answered by
0
வெளி விவகாரங்கள் அமைச்சர்
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அல்லது அயலுறவுக் கொள்கை
- ஒரு நாடு வெளியுறவு விவகாரங்களின் மூலம் தேசிய நலனைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், இரு தரப்பு மற்றும் பல தரப்பு உறவுகளை பாதுகாத்தல் முதலியன காரணங்களுக்கு உருவாக்கப்பட்ட கொள்கையே வெளியுறவுக் கொள்கை ஆகும்.
- இது நாட்டு மக்களின் நலன்கள், நாட்டின் பரப்பு மற்றும் பொருளாதாரம் முதலியனவற்றினை பாதுகாத்தலில் ஈடுபடுகிறது.
- நாட்டின் பாரம்பரிய மதிப்புகள், ஒட்டு மொத்த தேசியக் கொள்கை, எதிர் பார்ப்பு மற்றும் சுய கருத்து ஆகியவற்றின் நேரடி பிரதிபலிப்பாக வெளியுறவுக் கொள்கை உள்ளது.
- இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அல்லது அயலுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் வெளி விவகாரங்கள் அமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார்.
Similar questions
Math,
4 months ago
Social Sciences,
4 months ago
Business Studies,
4 months ago
Chemistry,
10 months ago
Hindi,
10 months ago
Science,
1 year ago
Chemistry,
1 year ago