இந்தியா தனது முதல் அணு சோதனையை நடத்திய இடம் __________.
Answers
Answered by
1
Answer:
???????????????????????????????????????
Answered by
0
பொக்ரான்
முதல் அணு சோதனை
- 1971 ஆம் ஆண்டு வல்லரசு நாடான சோவியத் யூனியனுடன் இந்தியா 20 ஆண்டு கால ஒப்பந்தமான அமைதி, நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு முதலியன கருத்துக்கள் அடங்கிய இந்திய - சோவியத் ஒப்பந்தத்தின் மூலம் இணைந்தது.
- 1964 ஆம் ஆண்டு சீனா லாப் நார் என்ற இடத்தில் அணு சோதனையினை மேற்கொண்டது.
- இதற்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் 1974 ஆம் ஆண்டு இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரானில் இந்தியா தனது முதல் பூமிக்கு அடியிலான அணு சோதனைத் திட்டத்தினை (நிலத்தடி அணு வெடிப்புத் திட்டம்) நடத்தியது.
- 1998 ஆம் ஆண்டு இந்தியா இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரானில் இரண்டாவது அணுவெடிப்புச் சோதனையை நடத்தியது.
Similar questions