இரு வல்லரசுகளின் பனிப்போரினை எதிர்கொள்ள இந்தியா பின்பற்றிய கொள்கை __________
Answers
Answered by
6
Answer:
please write in English friend please
..... can't understand
Answered by
0
அணிச் சேரா கொள்கை
- நம் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்கள் வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகிய இரு நாடுகள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் புதிதாகத் தோன்றிய நாடுகளில் தங்களது செல்வாக்கைச் செலுத்துவதை எதிர்த்தார்.
- மேலும் வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பனிப்போர் ஆனது நிலவியது.
- இதனை விரும்பாத நேரு அந்த இரு வல்லரசு நாடுகளுடனும் சேராமல் அணி சேரா இயக்கம் என்ற வழியினை தேர்ந்து எடுத்தார்.
- மேலும் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்து புதியதாக உருவான நாடுகளை சேர்த்து சர்வதேச விவகாரங்களில் மூன்றாவது அணியினை உருவாக்க எண்ணி முயன்றார்.
Similar questions
Social Sciences,
4 months ago
Hindi,
4 months ago
Art,
9 months ago
Math,
1 year ago
English,
1 year ago