கூற்று: இந்தியா உலகின் பெரும்பான்மையான நாடுகளுடன் தூதரக உறவுகளைக் கொண்டுள்ளது. காரணம்: உலகின் இரண்டாவது அதிக அளவிலான மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா ஆகும். அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும் ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல இ) கூற்று தவறு காரணம் சரி ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
Answers
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இந்தியா
- உலகின் இரண்டாவது அதிக அளவிலான மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா ஆகும்.
- இந்தியா அமைதியினை விரும்பும் நாடாக திகழ்கிறது.
- ஆரம்பக் காலம் முதலே கருத்து மற்றும் எண்ணிக்கை அடிப்படையில் படை வலிமை குறைப்புக் காரணங்களுக்காகப் போராடி வருகிறது.
- விடுதலை பெற்றதில் இருந்து இந்தியாவின் அணு கொள்கையில் மேலோங்கிய ஒரு கருத்தாக உலகளவில் ஆயுதப் பெருக்கத் தடை உள்ளது.
- இந்தியா உலகின் பெரும்பான்மையான நாடுகளுடன் தூதரக உறவுகளைக் கொண்டுள்ளது.
- இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் உடன்படிக்கைகள், தூதுவர்களை நியமித்தல், நிர்வாக ஒப்பந்தங்கள், வெளி நாட்டு உதவி, சர்வதேச வணிகம் மற்றும் ஆயுதப் படைகள் முதலியன ஆகும்.
Similar questions