இந்தியா சுதந்திரத்திற்குப் பின்னர் ராணுவ முகாம்களில் இணைவதைத் தவிர்ப்பது அவசியமாக இருந்தது. ஏனெனில், இந்தியா இதனை / இவைகளை மீட்க வேண்டி இருந்தது அ) கடுமையான வறுமை ஆ) எழுத்தறிவின்மை இ) குழப்பமான சமூக பொருளாதார நிலைமைகள் ஈ) மேற்கூறிய அனைத்தும்
Answers
Answered by
6
Answer:
please write in English please
please
Answered by
1
மேற்கூறிய அனைத்தும்
இந்தியா சுதந்திரத்திற்குப் பின்னர் ராணுவ முகாம்களில் இணைவதைத் தவிர்த்ததன் காரணம்
- பேரரழிவினை ஏற்படுத்திய இரண்டாம் உலக போருக்கு பிறகு 1947ல் இந்தியா விடுதலை அடைந்தது.
- ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சியினால் இந்தியாவின் பெரும்பாலான வளங்கள் சுரண்டப்பட்டன.
- மேலும் தொடர்ச்சியாக பல வறட்சிகள் நிலவின.
- எனவே இந்தியா விடுதலைக்கு பிறகு தீவிர வறுமை, படிப்பறிவின்மை, குழப்பமான சமூக பொருளாதார நிலைகள் முதலியனவைகளில் இருந்து தன்மை மீட்டு எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது.
- இதன் காரணமாக விடுதலை அடைந்த பிறகு நம் நாடு ராணுவக் கூட்டு மற்றும் ஒப்பந்தத்தில் ஈடுபட இயலவில்லை.
- மேலும் அந்த காலக் கட்டத்தில் இந்தியா மக்களாட்சி முறையினை பாதுகாத்தல், பின் தங்கிய நிலையில் உள்ள தேசத்தைக் காப்பாற்றும் வழிகளை மேற்கொள்ளுதல் முதலியன கட்டாய பொறுப்பில் இருந்தது.
Similar questions