India Languages, asked by anjalin, 10 months ago

வெளியுறவுக் கொள்கை என்றால் என்ன?

Answers

Answered by rupakumari036055
4

Answer:

write in English friend please......

Answered by steffiaspinno
1

வெளியுறவுக் கொள்கை

  • ஒரு நாடு வெ‌ளி‌யுறவு ‌விவகார‌ங்க‌ளி‌ன் மூல‌ம் தே‌சிய நலனை‌ப் பாதுகா‌த்த‌ல் ம‌ற்று‌ம் மே‌ம்படு‌த்துத‌ல், இரு தர‌ப்பு ம‌ற்று‌ம் பல தர‌ப்பு உறவுகளை பாதுகா‌த்த‌ல் முத‌லியன காரண‌ங்க‌ளு‌க்கு உருவா‌க்க‌ப்ப‌ட்ட கொ‌ள்கையே வெ‌ளியுறவு‌க் கொ‌ள்கை ஆகு‌ம்.
  • இது நா‌ட்டு ம‌க்க‌ளி‌ன் நல‌ன்க‌ள், நா‌ட்டி‌ன் பர‌ப்பு ம‌ற்று‌ம் பொருளாதார‌ம் முத‌லியனவ‌ற்‌றினை பாதுகா‌‌த்‌த‌‌லி‌ல் ஈடுபடு‌கிறது.
  • நா‌ட்டி‌ன் பார‌ம்ப‌ரிய ம‌தி‌ப்புக‌ள், ஒ‌ட்டு மொ‌த்த தே‌சிய‌க் கொ‌ள்கை, எ‌தி‌ர் பா‌ர்‌ப்பு ம‌ற்று‌ம் சுய கரு‌த்‌து ஆ‌‌கிய‌வ‌ற்‌றி‌ன் நேரடி ‌பிர‌திப‌லி‌ப்பாக வெ‌ளி‌யுறவு‌க் கொ‌ள்கை உ‌ள்ளது.
  • இ‌ந்‌திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்க‌ள் உட‌ன்படி‌க்கைக‌ள், தூதுவ‌ர்களை ‌நிய‌மி‌த்த‌ல், ‌நி‌‌ர்வாக ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள், வெ‌ளி நா‌ட்டு உத‌வி, ச‌ர்வதேச வ‌ணிக‌ம் ம‌ற்று‌ம் ஆயுத‌ப் படைக‌ள் முத‌லியன ஆகு‌ம்.
Similar questions