இந்தியாவின் பாதுகாப்புக் குறித்த அக்கறை எந்தெந்த வழிகளிலெல்லாம் பிரதிபலிக்கிறது?
Answers
Answered by
0
இந்தியாவின் உலக பாதுகாப்புக் குறித்த அக்கறை பிரதிபலிக்கும் வழிகள்
- தற்போது நிலவும் உலகளாவிய விவகாரங்களில் இந்தியா ஈடுபட்டு தன் உடைய சர்வதேச கொள்கைகள் முக்கிய இடத்தினை பெற முனைவதுடன் உலக அளவில் தன் இருப்பினை உணரச் செய்கிறது.
- G-20, IBSA, BRICS போன்ற உலகக் குழுக்களில் இந்தியா இணைந்து உள்ளது.
- இது உலகளாவிய விவகாரங்களில் இந்திய பெரும் பங்கு வகிக்க அதிக வாய்ப்பினை வழங்குகிறது.
- இந்தியாவின் ராணுவ நவீன மயமாக்கல், கடல்சார் பாதுகாப்பு மற்றும் அணுசக்திக் கொள்கை முதலியன இந்தியாவின் உலக பாதுகாப்புக் குறித்த அக்கறை பிரதிபலிக்கும் வழிகள் ஆகும்.
- இந்தியா உலகளவில் நிர்வாகம் மற்றும் முடிவெடுக்கும் ஒரு முக்கிய குரலாக, உலகளாவிய கட்டமைப்பில் ஒரு பாலமாக மற்றும் சமநிலைப்படுத்தும் மிகப்பெரிய சக்தியாக திகழ்கிறது.
Answered by
2
இந்தியா தென்கிழக்காசியாவிற்குள் செல்வதற்கான இந்தியாவின் பாதுகாப்புக் குறித்த அக்கறை எந்தெந்த வழிகளி லெல்லாம் ஒரு நுழைவு வாயிலாக இருக்கிறது.
Similar questions