India Languages, asked by anjalin, 8 months ago

மக்மகான் எல்லைக்கோடு எந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லை ஆகும்? அ) பர்மா - இந்தியா ஆ) இந்தியா - நேபாளம் இ) இந்தியா – சீனா ஈ) இந்தியா - பூடா‌ன்

Answers

Answered by Anonymous
26

Answer:

இந்தியா மற்றும் சீனா....

Answered by steffiaspinno
0

இந்தியா – சீனா

  • புவியியல் அமைப்பு, மக்க‌ள் தொகை, திறன் கொண்ட மனித ஆற்றல் மற்றும் நாகரிகத் தொன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இ‌ந்‌தியா‌வுட‌ன் ஒ‌ப்‌பிட தகு‌தி உடைய நாடாக ‌சீனா ‌விள‌ங்கு‌கிறது.  

மக்மகான் எல்லைக் கோடு

  • இந்தியா, சீனா மற்றும் பூடானின் கிழக்குப் பகுதி ஆகிய பகுதிகளுக்கு இடையே காண‌ப்படு‌ம்  எல்லைக் கோடு மக்மகான் எல்லைக் கோடு ஆகு‌ம்.
  • 1914 ஆ‌ம் ஆ‌ண்டு நட‌ந்த பிரிட்டிஷ் இந்தியா, திபெத் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் மக்மகான் எல்லைக் கோடு ஆனது ‌தீ‌ர்மா‌னி‌க்க‌ப்ப‌ட்டது.
  • மக்மகான் எல்லைக் கோடு கூ‌ட்ட‌த்‌தி‌ல் பிரிட்டிஷ் இந்தியாவின் சார்பில் இந்தியாவிற்கான செயலாளர் ஆர்தர் ஹென்றி கலந்து கொண்டார்.
Similar questions