எந்த இரண்டு தீவுநாடுகள் இந்தியாவின் அண்டை நாடுகள் ஆகும் ? அ) இலங்கை மற்றும் அந்தமான் தீவுகள் ஆ) மாலத்தீவு மற்றும் லட்சத் தீவுகள் இ) மாலத்தீவு மற்றும் நிக்கோபார் தீவு ஈ) இலங்கை மற்றும் மாலத்தீவு
Answers
Answer:
அந்தமானிலுள்ள தொலைத்தூர மற்றும் கைவிடப்பட்ட பிரிட்டிஷ் குடியேற்றமான ராஸ் தீவு, அதன் உரிமையாளரான இயற்கையிடமே மீண்டும் சென்றுள்ளது.
இந்தியாவின் வியத்தகு தீவுகள்
வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகள் 572 வெப்பமண்டல தீவுகளை கொண்ட ஒரு தீவு கூட்டமாகும். இவற்றில் 38 தீவுகளில்தான் மக்கள் தற்போது வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவை விட தென்கிழக்கு ஆசியாவிற்கு நெருக்கமாக இந்த தீவுகள் அமைந்துள்ளன.
வியப்பளிக்கும் கடற்கரைகள், செழுமையான கடல்வாழ் உயிரினங்கள், சிறந்த பவளப்பாறைகள் மற்றும் இதுவரை யாரும் செல்லாத பெரிய பழங்காலக் காடுகள் இத்தீவுகளின் அடையாளமாகும்.
ஆனால், இத்தகைய வியத்தகு பார்வைகளுக்கு அப்பால், ஒரு இருண்ட கடந்த காலமும் உள்ளது.
i don't know tamil to read and write but i know to speak and i love tamil songs. my mother helped me to do this
இலங்கை மற்றும் மாலத்தீவு
இந்தியாவின் அண்டை நாடுகள்
- இந்தியாவிற்கு மிக அருகில் உள்ள இரு தீவுகள் நாடுகள் தென்கிழக்கில் இலங்கை மற்றும் தென்மேற்கில் மாலத்தீவு ஆகும்.
- இந்தியாவின் தென்கிழக்கில் அமைந்து உள்ள இலங்கை மற்றும் தென்மேற்கில் அமைந்து உள்ள மாலத்தீவு ஆகிய இரு தீவு நாடுகளும் இந்திய பெருங்கடலால் பிரிக்கப்பட்டு உள்ளன.
- இந்திய நாடு தன் எல்லைகளை சீனா, நேபாளம், பூடான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் மற்றும் மியான்மர் ஆகிய ஏழு நாடுகளுடன் பகிர்ந்து உள்ளது.
- பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியாவின் வட மேற்கிலும், சீனா, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் இந்தியாவின் வடக்கிலும், வங்காள தேசம் இந்தியாவின் கிழக்கிலும், மியான்மர் தூரக்கிழக்கிலும் உள்ளன.