இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இடைப்படு நாடு ____________ ஆகும்.
Answers
Answered by
4
Answer:
please write in English please
please
Answered by
0
நேபாளம்
இந்தியா மற்றும் நேபாளம்
- இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே இயற்கையாக அமைந்த இடைப்படு நாடு நேபாளம் ஆகும்.
- இந்தியா நேபாளத்தின் பெரிய முதலீட்டாளராக விளங்கி வருகிறது.
- இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாட்டின் எல்லை பகுதி மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் இடையே ஆழமான பண்பாட்டுப் பிணைப்பினைக் கொண்டு உள்ளனர்.
- நிலப் பகுதிகளால் சூழப்பட்ட நாடாக நேபாளம் விளங்குவதால் பொருளாதார உதவி மற்றும் வழித்தடம் ஆகியவற்றிற்கு இந்தியாவின் உதவியினை சார்ந்து உள்ளது.
- சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து இந்திய மாநிலங்கள் நேபாளத்துடன் தங்கள் எல்லையைப் பகிர்ந்து கொண்டு உள்ளன.
Similar questions