India Languages, asked by anjalin, 8 months ago

இடிமின்னல் நிலம் என்று அறியப்படும் நாடு ____________ ஆகும்.

Answers

Answered by manipalviji
2

Answer:

the country is Bhutan which is called as the land of the thunder and lightening

Answered by steffiaspinno
0

பூடான்

இ‌ந்‌தியா ம‌ற்று‌ம் பூடா‌ன்

  • இடி மின்னல் நிலம் என்று அறியப்படும் நாடு பூடா‌ன் ஆகு‌ம்.
  • இந்தியா மற்றும் பூடான் இடையேயான இராஜ தந்திர உறவுகள் 1968 ஆம் ஆண்டு  இந்திய பிரதிநிதி ஒருவரைத் திம்புவில் நியமித்ததிலிருந்து தொட‌ங்‌கின.
  • இமய மலையில் உள்ள ஒரு சிறிய அரசு பூடான் ஆகு‌ம்.
  • நிலங்களால் சூழப்பட்ட நாடான பூடா‌ன், இ‌ந்‌தியா‌வை கடல் சார்ந்த தொடர்புகளுக்கு பெரிதும் சார்ந்து இரு‌க்‌கிறது.
  • இந்தியா பூடான் நா‌‌ட்டி‌‌ன்  பொருளாதார மேம்பாட்டிற்கு முத‌ன்மை ப‌ங்கா‌‌ற்று‌கிறது.
  • பாரத் முதல் பூடான் வரை (B2B) எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌ம் இரு தரப்பு வணிக உறவினை இ‌ந்‌தியா அ‌றி‌வி‌த்து உ‌ள்ளது.
  • சுக்கா, குரிச்சி, தலா ஆ‌கிய ‌நீ‌ர் ‌மி‌ன்ச‌க்‌தி ‌தி‌ட்ட‌த்‌தினை பூடா‌னி‌ல் இ‌ந்‌தியா அமை‌த்து உ‌ள்ளது.  
Similar questions