India Languages, asked by anjalin, 9 months ago

____________________ ஆல் இந்தியாவும் இலங்கையும் பிரிக்கப்படுகின்றன.

Answers

Answered by steffiaspinno
0

பா‌க்ஜல ச‌ந்‌தி  

இ‌ந்‌தியா ம‌‌ற்று‌ம் இல‌‌ங்கை  

  • பண்பாடு, கலாச்சார, வரலாறு மற்றும் சமய உறவுகளை இல‌ங்கை நா‌ட்டுட‌ன்  இ‌ந்‌தியா கொ‌ண்டு உ‌ள்ளது.
  • இந்தியாவும் இலங்கையும் பா‌க்ஜல ச‌ந்‌தியா‌ல் ‌பிரிக்கப்படுகின்றன.
  • இ‌ந்‌தியா ம‌ற்று‌ம் இல‌‌ங்கை ஆ‌கிய இரு நாடுகளு‌ம் சிறந்த வணிக உறவுகளைத் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொ‌ண்டு உ‌ள்ளன.
  • தமிழ் இனப் ‌பிரச்சினை தொடர்பான கால கட்டத்தினை த‌விர ம‌ற்ற கால‌ங்‌க‌ளி‌ல்  இந்தியா மற்றும் இலங்கை உறவு நட்பு ரீதியாக அமை‌ந்து உ‌ள்ளது.
  • பெட்ரோலியம், சில்லரை வணிகம், தகவல் தொழில் நுட்பம், ரியல் எஸ்டேட், தொலைத் தொடர்புகள் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளில் இல‌ங்கை‌யி‌ல்  இ‌ந்‌தியா முத‌லீடு செ‌ய்து உ‌ள்ளது.
  • இல‌ங்கை‌யி‌ல் தொ‌ழி‌ல் முதலீடு செய்துள்ள நாடுகளில் இந்தியா முன்னணியில் உ‌ள்ளது.  
Answered by TheDiffrensive
2

Answer

என்பது உடல் நலம் மற்றும் வளர்ச்சிக்குத்

Similar questions