இந்தியா மற்றும் மியான்மரின் கலடன் போக்குவரத்துத் திட்டம் பின் வரும் போக்குவரத்து முறைகளில் எந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது? 1. சாலை 2. ரயில் வழி 3. கப்பல் 4. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். அ) 1, 2 மற்றும் 3 ஆ) 1, 3 மற்றும் 4 இ) 2, 3 மற்றும் 4 ஈ) 1, 2, 3 மற்றும் 4
Answers
Answered by
6
Answer:
write in English friend please.
I can't understand
Answered by
1
1, 3 மற்றும் 4
இந்தியா மற்றும் மியான்மர்
- கலடன் பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டத்தினை (சாலை - நதி – துறைமுகம் - சரக்குப் போக்குவரத்துத் திட்டம்) கொல்கத்தாவை மியான்மரில் உள்ள சிட்வேயுடன் இணைக்க இந்தியா உருவாக்கி வருகிறது.
- இந்தியா தென்கிழக்கு ஆசியாவிற்குள் செல்வதற்கான ஒரு நுழைவு வாயிலாக மியான்மர் நாடு உள்ளது.
- வங்காள தேசத்தினை அடுத்தப்படியாக இந்தியா மிக மிக நீளமான எல்லையை மியான்மர் நாட்டுடன் பகிர்ந்து கொண்டு உள்ளது.
- அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் ஆகிய இந்தியாவின் நான்கு வடகிழக்கு மாநிலங்கள் மியான்மர் நாட்டோடு தங்கள் எல்லையினை பகிர்ந்து கொண்டு உள்ளது.
- பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றில் இந்தியாவின் முக்கிய பங்குதாரராக மியான்மர் விளங்குகிறது.
Similar questions