சாபஹார் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை மதிப்பிடுக.
Answers
Answered by
1
சாபஹார் ஒப்பந்தத்தின் முக்கியத்துவம்
இந்தியா மற்றும் மேற்கு ஆசியா
- வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே இந்தியா மேற்கு ஆசியா நாடுகளுடன் உறவு கொண்டுள்ளது.
- இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்டு உள்ள ஒரு முக்கூட்டு ஒப்பந்தத்திற்கு சபஹார் ஒப்பந்தம் என்று பெயர்.
- இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளிலும் சபஹார் துறைமுகத்தைப் பயன்படுத்தி போக்குவரத்து வழிதடங்கள் ஏற்படுத்த சபஹார் ஒப்பந்தம் என்னும் முக்கூட்டு ஒப்பந்தம் வழி வகை செய்து உள்ளது.
- பாகிஸ்தான் நாட்டினை தவிர்த்து ஆப்கானிஸ்தான் மற்றும் ஆசியா ஆகிய நாட்டு சந்தைகளை இந்தியா அணுக ஒரு நுழைவு வாயிலாக சபஹார் துறைமுகம் ஆனது விளங்குகிறது.
Similar questions
History,
4 months ago
Social Sciences,
4 months ago
English,
9 months ago
English,
9 months ago
English,
1 year ago