இந்தியா மற்றும் சர்வதேச அமைப்புகள் குறித்தும் இந்தியா உறுப்பினராக உள்ள ஏதேனும் மூன்று உலகளாவிய குழுக்கள் பற்றிய சிறப்பு அம்சங்கள் குறித்தும் எழுதுக.
Answers
Answered by
0
இந்தியா மற்றும் சர்வதேச அமைப்புகள்
- இந்தியா அனைத்து நாடுகளிலும் வளர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கை பெற்று உள்ளது.
- ஐ.நா.சபை, அணிசேரா இயக்கம், சார்க் (SAARC), ஜி-20, பிரிக்ஸ் (BRICS) மற்றும் காமன்வெல்த் போன்ற முறைப்படி அமைக்கப்பட்ட அமைப்புகளில் இந்தியா உறுப்பினராக உள்ளது.
மூன்று உலகளாவிய குழுக்கள்
ஐ.பி.எஸ்.எ (IBSA)
- ஐ.பி.எஸ்.எ (IBSA) குழுவின் குறிக்கோள்கள் வேளாண்மை, கல்வி, ஆற்றல், வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது முதலியன ஆகும்.
பி.சி.ஐ.எம் (BCIM)
- இயற்கைப் பேரழிவுகள் மற்றும் தரவு மீறல்கள் போன்ற அச்சுறுத்தல்களை சமாளித்தல் மற்றும் வணிக நலன் பாதுகாப்பு ஏற்படுத்துதல் முதலியன பி.சி.ஐ.எம் (BCIM) குழுவின் குறிக்கோள்கள் ஆகும்.
எம்.ஜி.சி (MGC) (மீகாங்- கங்கா ஒத்துழைப்பு)
- தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை கங்கா-மீகாங் தாழ் நிலத்தில் உருவாக்குதலே இதன் குறிக்கோள் ஆகும்.
Answered by
0
Answer ❤️✔️
- எழுது தொழில்ம யமாதலின் வளர்ச்சிக்கு என்பது உடல் நலம் தேவையான உணவை வழங்கும் அல்லது பெறும் செயல்மு றையாகும்
Similar questions