__________ இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது. அ) நீலப் புரட்சி ஆ) வெள்ளைப் புரட்சி இ) பசுமைப் புரட்சி ஈ) சாம்பல் புரட்சி
Answers
Answered by
2
பசுமைப் புரட்சி
பசுமை புரட்சியின் விளைவுகள்
- உணவு பற்றாக்குறையினை ஒழிக்க இந்தியாவில் தொடங்கப்பட்ட பசுமை புரட்சி ஆனது உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.
- பயிரிடப்பட்ட பகுதியில் அரிசி மற்றும் கோதுமை உணவு தானியங்கள் போன்ற உயர் ரக விதைகளின் (HYV) உற்பத்தியை அதிகரிக்க முடிந்தது.
- பசுமை புரட்சியின் மூலம் விவசாயிகளுக்கு வீரியமுள்ள விதைகளை வழங்கப்பட்டு உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.
- உணவு தானிய சாகுபடியின் பரப்பளவு 122 மில்லியன் ஹெக்டேர் அளவிற்கு உயர்ந்து உள்ளது.
- இதன் காரணமாக உற்பத்தி 5 மடங்காக அதிகரித்தது.
- சுதந்திரம் அடைந்த காலம் மற்றும் தற்போது வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் தானியங்களின் விளைச்சல் நான்கு மடங்காக அதிகரித்து உள்ளது.
Answered by
1
உடல்நலம் is the Correct answer
Hope it will help you ❤️
Similar questions