__________ என்பது உடல் நலம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான உணவை வழங்கும் அல்லது பெறும் செயல்முறையாகும். அ) ஆரோக்கியம் ஆ) ஊட்டச்சத்து இ)சுகாதாரம் ஈ) பாதுகாப்பு
Answers
Answered by
0
ஊட்டச்சத்து
- ஊட்டச்சத்து என்பது உடல் நலம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான உணவை வழங்கும் அல்லது பெறும் செயல்முறை ஆகும்.
- உணவுப் பற்றாக்குறையின் காரணமாக ஊட்டச்சத்து குறைபாட்டு நோய் ஏற்பட்டு உள்ளது.
- 2015-2016 ஆம் ஆண்டில் இரத்த சோகை உடையவர்களாக 6 முதல் 59 மாதங்கள் வரை உள்ள வயது உடைய 60% கிராமப்புற குழந்தைகள் மற்றும் 56% நகர்ப்புற குழந்தைகள் கருதப்பட்டனர்.
- 41% கிராமப்புற குழந்தைகள் மற்றும் 31% நகர்ப்புற குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர்.
- அதாவது அவர்கள் தங்களின் வயதிற்கு ஏற்ப உயரத்தினை பெற்று இருக்கவில்லை.
- ஊட்டச்சத்து குறைபாட்டின் முக்கியமான குறியீடாக குழந்தைகளிடையே வயது தொடர்பான எடையை விட எடை குறைவாக உள்ளது கருதப்படுகிறது.
Answered by
0
Answer :-
ன்பது உடல் நலம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான உணவை வழங்கும் அல்லது பெறும் செயல்மு றையாகும் வணிகப் பொ ருளாதா ரத்திற்கும் உள்ள வேறுபாட்டை எழுது தொழில்ம யமாதலின் வளர்ச்சிக்கு என்பது உடல் நலம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான உணவை வழங்கும் அல்லது பெறும் செயல்மு றையாகும்
Similar questions