__________ என்பது ஒரு அலகு பணம் வாங்கக் கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவின் அடிப்படையில் வெளிப்படுத்தப்படும் நாணயத்தின் மதிப்பு
Answers
Answered by
3
Answer:
write in English friend or.......
.?????
please
Answered by
1
வாங்கும் திறன்
- ஒரு அலகு பணம் வாங்கக் கூடிய பொருட்கள் அல்லது பணியின் அளவின் அடிப்படையில் வெளிப்படுத்தப்படும் நாணயத்தின் மதிப்பிற்கு வாங்கும் திறன் என்று பெயர்.
- நாணயத்தின் மதிப்பு விலை உயரும் போது பொருட்களின் வாங்கும் திறன் குறைகிறது.
- மாறாக இது நேர் மாறானது ஆகும்.
வாங்கும் திறனைப் பாதிக்கும் காரணிகள்
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு
- அத்தியாவசிய பொருட்களில் ஏற்பட்ட தொடர்ச்சியான விலை உயர்வு ஆனது ஏழை மக்களின் வாங்கும் சக்தியினை பாதிக்கிறது.
பொருட்களின் தேவை
- பொருட்களின் தேவை அதிகரிப்பதால், பொருட்களில் விலை உயர்வு ஏற்படுகிறது.
- இது வாங்கும் சக்தியினை பாதிக்கிறது.
பொருட்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு
- பொருட்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு குறையும் போது, பொருட்களின் விலை அதிகரித்து வாங்கும் திறனை பாதிக்கிறது.
Similar questions