India Languages, asked by anjalin, 9 months ago

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் அடிப்படைக் கூறுகள் யாவை?

Answers

Answered by rupakumari036055
1

Answer:

♥ ♥

hii

plese write in English friend

Answered by steffiaspinno
0

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் அடிப்படைக் கூறுகள்

  • உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் அடிப்படைக் கூறுகள் கிடைத்தல், அணுகல் மற்றும் உறிஞ்சுதல் ஆகும்.

உணவு கிடை‌த்த‌ல்

  • விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு காண‌ப்படுவதே உணவு கிடைத்தல் ஆகு‌ம்.
  • உள்நாட்டு உற்பத்தி, இருப்பு மற்றும் இறக்குமதியில் மாற்றங்கள் பற்றிய ஒரு செயல்பாடே உணவு கிடைத்தல் ஆகு‌ம்.  

உணவுக்கான அணுகல்

  • முதன்மையாக வாங்கும் திறன் பற்றிய கூறு உணவுக்கான அணுகல் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • ஒருவரின் சொத்துக்கள் மற்றும் கல்வி உட‌ன் ஈட்டுதலுக்கான திறன்கள் மற்றும் வேலை வாய்ப்புக‌ள் தொட‌ர்பு உடையதாக உ‌ள்ளன.  

உணவினை உறிஞ்சுதல்

  • உட்கொள்ளும் உணவை உயிரியல் ரீதியாகப் பயன்படுத்த தேவையான  திறனு‌க்கு உணவினை உறிஞ்சுதல் எ‌ன்று பெய‌ர்.
  • உணவு மற்றும் சுகாதார நிலையை திறம்பட உயிரியல் ரீதியாக அனும‌தி‌க்கு‌ம் கார‌ணிகளாக ஊட்டச்சத்து, அறிவு, நடைமுறைகள், பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான சுற்றுச் சூழல் நிலைகள் முத‌லியன உ‌ள்ளன.
Similar questions