பசுமை புரட்சியின் விளைவுகள் என்ன?
Answers
Answered by
0
enga adhaan exam cancel aaiduchila en Ella questions yum type panni points waste panringa ??
Answered by
3
பசுமை புரட்சியின் விளைவுகள்
- உணவு பற்றாக்குறையினை ஒழிக்க தொடங்கப்பட்ட பசுமை புரட்சி ஆனது உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.
- பயிரிடப்பட்ட பகுதியில் அரிசி மற்றும் கோதுமை உணவு தானியங்கள் போன்ற உயர் ரக விதைகளின் (HYV) உற்பத்தியை அதிகரிக்க முடிந்தது.
- முக்கிய தானிய பயிர்களின் விளைச்சல் அதிகரித்தது.
- விவசாயிகளுக்கு வீரியமுள்ள விதைகளை வழங்கி உற்பத்தியினை அதிகரித்தது.
- எனினும் உணவு நிலையை சரி செய்ய கிட்டதட்ட 65 ஆண்டுகள் தேவைப்பட்டது.
- 122 மில்லியன் ஹெக்டேர் அளவிற்கு உணவு தானிய சாகுபடியின் பரப்பளவு உயர்ந்து உள்ளது.
- இதன் காரணமாக உற்பத்தி 5 மடங்காக அதிகரித்தது.
- சுதந்திரம் அடைந்த காலம் மற்றும் தற்போது வரை உள்ள இடையில் தானியங்களின் விளைச்சல் நான்கு மடங்காக அதிகரித்து உள்ளது.
Similar questions