புதிய வேளாண் கொள்கைக்கான முக்கிய காரணங்கள் யாவை?
Answers
Answered by
2
Answer:
which language........???
write in English
Answered by
0
புதிய வேளாண் கொள்கைக்கான முக்கிய காரணங்கள்
புதிய விவசாயக் கொள்கை
- 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு புதிய விவசாயக் கொள்கையினை அறிவித்தது.
- புதிய விவசாயக் கொள்கை ஆனது விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டு இருந்தது.
- அதிக அளவிலான கரிம மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை அகற்ற அரசு முடிவு செய்துள்ளதாக புதிய விவசாயக் கொள்கை அறிவித்தது.
புதிய வேளாண் கொள்கைக்கான முக்கிய காரணம்
- புதிய வேளாண் கொள்கைக்கான முக்கிய காரணம் கரிம அல்லது பதப்படுத்தப்பட்ட விவசாயப் பொருட்களுக்கு ஏற்றுமதி வரி, ஏற்றுமதி தடை மற்றும் ஒதுக்கீடு கட்டுப்பாடு முதலிய எந்த ஒரு ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளின் கீழும் இருக்காது என்ற உறுதி மொழி ஆகும்.
Similar questions