பொது விநியோக முறையை விவரிக்கவும்.
Answers
Answered by
2
பொது விநியோக முறைகள்
- உணவு தானிய உற்பத்தியில் ஏற்பட்ட அதிகரிப்பின் காரணமாக அனைவருக்கும் உணவிற்கான அணுகலை அதிகரிக்க தேவையில்லை.
- இந்திய பொருளாதாரத்தில் நீடிக்கும் வறுமையின் அளவினை கருத்தில் கொண்டு பொது வழங்கல் முறையின் மூலம் உணவு தானியங்களை மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது.
- மாநிலத்திற்கு மாநிலம் பொது வழங்கல் முறையின் தன்மை, நோக்கம் மற்றும் செயல்பாடு ஆகியவை மாறுபடுகின்றன.
- உலகளாவிய பொது வழங்கல் முறையினை தமிழ் நாடு பின்பற்றுகிறது.
- உலகளாவிய பொது வழங்கல் முறையின் அடிப்படையில் குடும்ப வழங்கல் கார்டு உள்ள அனைவருக்கும் பொது வழங்கல் முறையின் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
- தமிழ்நாட்டினை தவிர மற்ற இந்திய மாநிலங்களில் இலக்கு பொது வழங்கல் முறை பின்பற்றப்படுகிறது.
Similar questions
Science,
4 months ago
Social Sciences,
4 months ago
Hindi,
4 months ago
Math,
9 months ago
Social Sciences,
9 months ago
Physics,
1 year ago
Math,
1 year ago