வாங்கும் திறனைப் பாதிக்கும் காரணிகள் யாவை? அவற்றை விளக்குக.
Answers
Answered by
1
வாங்கும் திறனைப் பாதிக்கும் காரணிகள்
அதிக மக்கள் தொகை
- அதிக மக்கள் தொகையின் காரணமாக உருவான பொருட்களின் அதீத தேவை அளிப்பினை விட அதிகமாக இருந்தது.
- இதனால் விலை உயர்வு ஏற்படும்.
- இது கிராம மக்களின் வாங்கும் திறனை பாதிக்கும்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு
- அத்தியாவசிய பொருட்களில் ஏற்பட்ட தொடர்ச்சியான விலை உயர்வு ஆனது ஏழை மக்களின் வாங்கும் சக்தியினை பாதிக்கிறது.
பொருட்களின் தேவை
- பொருட்களின் தேவை அதிகரிப்பதால், பொருட்களில் விலை உயர்வு ஏற்படுகிறது.
- இது வாங்கும் சக்தியினை பாதிக்கிறது.
பொருட்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு
- பொருட்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு குறையும் போது, பொருட்களின் விலை அதிகரித்து வாங்கும் திறனை பாதிக்கிறது.
Similar questions
Math,
4 months ago
Math,
4 months ago
Computer Science,
4 months ago
Geography,
9 months ago
Computer Science,
1 year ago
Math,
1 year ago