India Languages, asked by anjalin, 7 months ago

இந்தியாவின் வேளாண் கொள்கையின் சில முக்கிய நோக்கங்களை சுருக்கமாக எழுதுக.

Answers

Answered by steffiaspinno
2

இந்தியாவின் வேளாண் கொள்கை

உ‌ள்‌‌ளீடுக‌ளி‌ன் உ‌ற்ப‌த்‌தி‌த் ‌திறனை உய‌ர்‌த்துத‌ல்  

  • வீ‌ரிய ‌வி‌த்து ‌விதைக‌ள், உர‌ங்க‌ள், பூ‌ச்‌சி‌க்கொ‌ல்‌லிக‌ள், ‌நீ‌‌ர்‌ப்பாசன ‌தி‌ட்ட‌ங்க‌ள் முத‌லியன வா‌ங்‌கிய உ‌ள்‌ளீடுக‌ளி‌ன் உ‌ற்ப‌த்‌தி‌த் ‌திறனை மே‌ம்படு‌த்துவது இந்தியாவின் வேளாண் கொள்கையின் மு‌க்‌கிய நோ‌க்க‌ம் ஆகு‌ம்.  

ஒரு ஹெ‌க்டேரு‌க்கு ம‌தி‌ப்பு கூ‌ட்ட‌ப்‌பட்டவை  

  • வேளா‌ண்மை உ‌ற்ப‌த்‌தி‌த் ‌திறனை அ‌திக‌ரி‌த்த‌ல், ‌சி‌றிய ம‌ற்று‌ம் ஓரள‌வி‌ற்கு உ‌ற்ப‌த்‌தி‌த் ‌திறனை அ‌திக‌ரி‌த்த‌‌ல் மூலமாக உட‌‌ல் உ‌ற்ப‌த்‌தி‌யை அ‌திக‌ரி‌ப்பதை ‌விட ஒரு ஹெ‌க்டேரு‌க்கு ம‌தி‌ப்பு கூ‌ட்ட‌ப்ப‌ட்டதை அ‌திக‌ரி‌ப்பதே வேளா‌ண் கொ‌ள்கை ஆகு‌ம்.  

ஏழை ‌விவசா‌யிக‌ளி‌ன் ந‌ல‌ன்களை‌ப் பாதுகா‌த்த‌ல்  

  • ‌நிறுவன கட‌ன் ஆத‌ர‌வினை ஏழை ‌விவசா‌யிகளு‌க்கு ‌வி‌ரிவுபடு‌த்துத‌ல், ‌நி‌ல ‌சீ‌ர்‌திரு‌த்த‌ங்க‌ள் செ‌ய்த‌ல், இடை‌த் தரக‌ர்களை ஒ‌ழி‌த்த‌ல் முத‌லியன மூல‌ம் ஏழை ம‌ற்று‌ம் குறு ‌விவசா‌யிக‌ளி‌ன் நலனை‌ப் பாதுகா‌ப்பதே வேளா‌ண் கொ‌ள்கை ஆகு‌ம்.  
Answered by TheDiffrensive
0

Hiii Mate ✔️

பொ ருளாதா ரத்திற்கும் உள்ள வேறுபாட்டை எழுது தொழில்ம யமாதலின் வளர்ச்சிக்கு

Similar questions