இந்தியாவில் தனி நபர்களின் மேல் விதிக்கப்படுகின்ற பொதுவான மற்றும் மிக முக்கியமான வரி அ) சேவை வரி ஆ) கலால் வரி இ) விற்பனை வரி ஈ) மத்திய விற்பனை வரி
Answers
Answered by
0
விற்பனை வரி
மறைமுக வரி
- ஒருவர் நுகரும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மீது விதிக்கப்பட்டு மறைமுகமாக அரசுக்கு செல்லும் வரிக்கு மறைமுக வரி என்று பெயர்.
- மறைமுக வரியின் சுமையினை எளிதாக மற்றவருக்கு மாற்ற முடியும்.
- மறைமுக வரி ஆனது தேய் வீத தன்மையினை உடையது ஆகும்.
விற்பனை வரி
- விற்பனை வரி ஒரு வகையான மறைமுக வரி ஆகும்.
- இந்தியாவில் தனி நபர்களின் மேல் விதிக்கப்படுகின்ற பொதுவான மற்றும் மிக முக்கியமான வரி விற்பனை வரி ஆகும்.
- விற்பனை வரி ஆனது முதலில் கடை உரிமையாளர் அல்லது சில்லறை விற்பனையாளர்களால் செலுத்தப்படுகிறது.
- பின்னர் நுகர்வோர்க்கு வரிச்சுமை ஆனது பண்டங்கள் மற்றும் பணிகளுக்கான விற்பனை வரியுடன் மாற்றப்படுகிறது.
Answered by
2
Hello dude
வேறுபாட்டை எழுது தொழில்ம யமாதலின் வளர்ச்சிக்கு பங்களிப்புகள் யாவை
Similar questions