__________ பங்குதாரர்களிடமிருந்து தனி நிறுவனங்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு வரி விதிக்கப்படுகிறது.
Answers
Answered by
2
நிறுவன வரி
நேர்முக வரி
- நேர்முக வரி என்பது அரசிற்கு நேரடியாக செலுத்தக் கூடிய தனி நபரின் வருமானம் மற்றும் செல்வம் மீது விதிக்கப்படும் வரி ஆகும்.
- (எ.கா) வருமான வரி, நிறுவன வரி முதலியன ஆகும்.
நிறுவன வரி
- நிறுவன வரி ஆனது தங்கள் பங்குதாரர்களிடம் இருந்து தனி நிறுவனங்களாக உள்ள நிறுவனங்களுக்கு வரி விதிக்கப்படுகிறது.
- மூலதன சொத்துக்களின் விற்பனையில் இருந்து கிடைக்கும் வட்டி இலாபங்கள், தொழில் நுட்ப சேவைகள் மற்றும் ஈவுத் தொகைகளுக்கான கட்டணம் முதலிய இந்தியாவில் அமைந்துள்ள சிறப்பு உரிமைகளில் இருந்து நிறுவன வரி வசூலிக்கப்படுகிறது.
- வெளிநாட்டு நிறுவனங்கள் பெரும் வருமானத்தின் மீது விதிக்கப்படுவதாக அல்லது இந்தியாவில் தோன்றுவதாக கருதப்படும் வரியாக நிறுவன வரி உள்ளது.
Similar questions