India Languages, asked by anjalin, 8 months ago

வரி ப‌ற்‌றி வரையறுக்க.

Answers

Answered by disha1608
4

Please write your question in English.........

Answered by steffiaspinno
0

வ‌ரி  

  • வ‌ரி எ‌ன்பது அரசாங்கத்திற்கு கட்டாயமாக எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செலுத்துவது ஆகு‌ம்.
  • ஒரு நப‌ர் அ‌ல்லது ஒரு ‌நிறுவன‌ம் அர‌சிட‌‌மிரு‌ந்து எ‌ந்தவொரு ‌பி‌ர‌திபலனு‌ம் எ‌தி‌ர்பா‌ர்‌க்காம‌ல் அர‌சு‌க்கு க‌‌ட்டாயமாக செலு‌த்து‌ம் ‌நி‌தியே வ‌ரி என பேராசிரியர் செலிக்மேன் வ‌ரையறை செ‌ய்து உ‌ள்ளா‌ர்.
  • வ‌ரி எ‌ன்ற சொ‌ல் வ‌ரி ‌வி‌தி‌ப்பு எ‌ன்ற சொ‌ல்‌லி‌ல் இரு‌ந்து வ‌ந்தது ஆகு‌ம்.
  • இத‌ன் பொரு‌ள் ம‌தி‌ப்‌பீடு எ‌ன்பது ஆகு‌ம்.
  • வ‌ரி ‌வி‌திப்பு  ஆனது அரசு‌க்கு ‌நி‌தி‌யினை அ‌ளி‌ப்பத‌ற்காக வருவா‌யினை உய‌ர்‌த்துவது அ‌ல்லது தேவையை பாதிக்கும் பொருட்டு விலைகளை மாற்றுவது முத‌லியனவ‌ற்‌றினை நோ‌க்கமாக கொ‌ண்டது ஆகு‌‌ம்.
  • வ‌‌ரிக‌ள் நே‌ர்முக வ‌ரிக‌ள் ம‌ற்று‌ம் மறைமுக வ‌ரிக‌ள் என இரு வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • வருமான வரி, நிறுவன வ‌ரி, விற்பனை வரி, கூடுதல் கட்டணம் ம‌ற்று‌ம் செஸ் (வரிக்கு வரி) முத‌லியன வ‌ரி‌யி‌ன் வருவா‌ய் மூல‌ங்க‌ள் ஆகு‌ம்.  
Similar questions