வளர்வீத வரி என்றால் என்ன?
Answers
Answered by
0
Answer:
what is meaning of this question .....
sneha ❤️
Answered by
0
வளர்வீத வரி
வரி
- அரசாங்கத்திற்கு கட்டாயமாக எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செலுத்துகின்ற செலுத்தும் நிதியே வரி ஆகும்.
- (எ.கா) வருமான வரி, சொத்து வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி முதலியன ஆகும்.
வளர்வீத வரி விதிப்பு முறை
- வருமானம் அதிகரிக்கும் போது வரியின் விகிதமும் உயருகிறது.
- இதற்கு வளர்வீத வரி விதிப்பு முறை என்று பெயர்.
- வரியின் அடிப்படைத் தளம் உயரும் போது வளர்வீத வரி விதிப்பு முறையில் வரி விகிதமும் உயருகிறது.
- வளர்வீத வரி விதிப்பு முறையில் செலுத்த வேண்டிய வரியின் அளவு ஆனது வரி அளவுடன் வரி விகிதத்தை பெருக்குவதன் மூலம் கணக்கிடப்படுகிறது.
Similar questions