வரி ஏய்ப்பு என்றால் என்ன?
Answers
Answer:
தனிநபர்களின் பலரும், பல நிறுவனங்களும் தங்களின் வருமான வரியைத் தாக்கல் செய்வதில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருவதால், வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2018-19-ம் நிதி ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூலை 31-ம் தேதியுடன் முடிவதாக இருந்தது. தற்போது அந்த காலக்கெடு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை, அதாவது மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜூன் 30-ம் தேதி வரை அளிக்கப்பட்ட அவகாசம் ஜூலை 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. பின் இரண்டாவது முறையாக இந்தக் கெடு ஜூலை 31-ம் தேதி வரை நீண்டது. தற்போது மூன்றாவது முறையாகக் கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
ஏனெனில், தனிநபர்களின் பலரும், பல நிறுவனங்களும் தங்களின் வருமான வரியைத் தாக்கல் செய்வதில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். எனவே, அவர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொண்ட காரணத்தால் இந்தப் புதிய காலக்கெடுவை நீட்டித்து அறிவித்துள்ளது இந்திய வருமான வரித்துறை. குறிப்பிட்ட பிரிவில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு
- வரி ஏய்ப்பு என்பது தனி நபர்கள், நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் முதலியன சட்ட விரோதமாக வரி செலுத்தாமல் இருப்பதைக் குறிக்கிறது.
- வரி செலுத்துவோர் தங்கள் வரி மதிப்பினை குறைக்க வரி அதிகாரிகளிடம் தங்களின் உண்மையான வருமான விவரங்களை வேண்டுமென்றே தவறாக சித்திரிப்பதை உட்படுத்துவதாக வரி ஏய்ப்பு உள்ளது.
- குறைந்த வருமானம், இலாபங்கள் அல்லது ஆதாயங்களை உண்மையில் சம்பாதித்த தொகையை விட அறிவித்தல் அல்லது விலக்குகளை மிகைப்படுத்துதல் முதலிய நேர்மையற்ற வரி அறிக்கையினை உள்ளடக்கியதாகவும் வரி ஏய்ப்பு உள்ளது.
- பொதுவாக முறை சாரா பொருளாதாரத்துடன் தொடர்புடைய ஒரு செயலே வரி ஏய்ப்பு ஆகும்.
- மத்திய அரசின் வரி திரட்டல் முயற்சிகளை கருப்பு பணத்தின் விளைவாக வரி ஏய்ப்பு ஆனது தடுக்கிறது.