பொருளாதார முன்னேற்ற கொள்கைகளில் அரசின் பங்கினை விவரி?
Answers
Answered by
4
Please write your question in English.......
Answered by
0
பொருளாதார முன்னேற்ற கொள்கைகளில் அரசின் பங்கு
பாதுகாப்பு அல்லது இராணுவம்
- இராணுவத்தின் முக்கிய பணியாக எதிரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பது கருதப்படுகிறது.
- மத்திய அரசே பாதுகாப்பு படையினை உருவாக்குதல் மற்றும் அதனை பராமரித்தலில் ஈடுபடுகிறது.
அயல் நாட்டுக் கொள்கை
- நாம் நல்ல பொருளாதார உறவினை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்தல், மூலதனம் மற்றும் உழைப்பை பரிமாற்றம் செய்தல் முதலியன செயல்களை மூலம் பராமரிக்க இயலும்.
சட்டம் மற்றும் ஒழுங்கு
- மத்திய அரசு தேசிய, மாநில மற்றும் கீழ் நிலையில் உள்ள நீதி மன்றங்களை கொண்ட ஒரு துடிப்பான நீதி அமைப்பினை அமைத்து அதன் மூலம் பிரச்சனைகளை தீர்க்கிறது.
- மாநில அரசுகள் அந்தந்த மாநில காவல் துறையினை நிர்வகிக்கும் பொறுப்பினை ஏற்று உள்ளது.
- மேலும் அவ்வப்போது தேர்தல்களை நடத்துதல், பொது நிர்வாகம் மற்றும் பொதுப்பண்டங்களை வழங்குதல், வருமான மறுபகிர்வு மற்றும் வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்துதல் முதலியனவற்றிலும் அரசு ஈடுபடுகிறது.
Similar questions