சில நேர்முக மற்றும் மறைமுக வரிகளை விளக்குக.
Answers
Answered by
0
நேர்முக வரிகள்
வருமான வரி
- வருமான வரி ஆனது ஒரு தனி நபரின் வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது.
- மேலும் வருமான வரியின் வசூலிக்கப்படும் விகிதம் வருமான அளவைப் பொறுத்து மாறக்கூடியது ஆகும்.
சொத்து வரி (அ) செல்வ வரி
- சொத்தின் உரிமையாளர் மீது தனது சொத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்காக விதிக்கப்படும் வரியே சொத்து வரி (அ) செல்வ வரி ஆகும்.
- இது ஒவ்வொரு ஆண்டும் சொத்தின் நடப்பு சந்தை மதிப்பின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது.
- இது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வரி ஆகும்.
மறைமுக வரிகள்
முத்திரைத்தாள் வரி
- திருமண பதிவு அல்லது சொத்து தொடர்பான ஆவணங்கள் மற்றும் சில ஒப்பந்தப் பத்திரங்கள் முதலிய அரசாங்க ஆவணங்கள் மீது விதிக்கப்படுகின்ற வரிகளே முத்திரைத்தாள் வரி ஆகும்.
பொழுதுபோக்கு வரி
- திரைப்படங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், கண்காட்சிகள், விளையாட்டு அரங்கம், விளையாட்டு நிகழ்ச்சிகள் முதலியன பார்க்க விதிக்கப்படும் வரியே பொழுதுபோக்கு வரி ஆகும்.
Answered by
2
Hello Mate ✔️
- வணிகப் பொ ருளாதா ரத்திற்கும் உள்ள வேறுபாட்டை
- ழுது தொழில்ம யமாதலின் வளர்ச்சிக்கு பங்களிப்புகள் யாவை
Similar questions