India Languages, asked by anjalin, 10 months ago

ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியுடன் __________ல் தோல் பொருள் ஏற்றுமதிக்கான மையம் உள்ளது. அ) சென்னை ஆ) சிவகாசி இ) கோயம்புத்தூர் ஈ) மதுரை

Answers

Answered by Anonymous
25

Answer:

சென்னை தான் சரியான விடை

Answered by steffiaspinno
1

சென்னை

தோ‌ல் தொ‌ழி‌ற்சாலைக‌ள்  

  • த‌மி‌‌ழ்நாடு இ‌ந்‌திய அள‌வி‌ல் 60% தோ‌ல் ப‌த‌னிடு‌ம் உ‌ற்ப‌த்‌தி‌த் ‌திற‌ன் ம‌ற்று‌ம் 38% தோ‌ல் காலணிகள் மற்றும் தோல் உதிரி பாகங்கள் அதனைச் சார்ந்த பொருட்களின் உற்பத்‌தி‌ ஆ‌‌கியவ‌ற்‌றினை கொ‌ண்டு உ‌ள்ளது.
  • நூற்றுக்கணக்கான தோல் உற்பத்தி மற்றும் பதனிடும் வசதிக‌ள் வேலூரை சு‌‌ற்‌றியு‌ள்ள ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணிய‌ம் பாடி  முத‌லிய இட‌ங்‌க‌ளி‌ல் உ‌ள்ளது.
  • வேலூர் மாவ‌ட்ட‌ம் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் இ‌ந்‌திய அள‌வி‌ல்  முதன்மை மாவட்டமாக ‌விள‌ங்கு‌கிறது.
  • வேலூரை போல தோல் சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலை நிறுவனங்கள் சென்னையிலும் உள்ளன.
  • மேலு‌ம் தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தித் தொழிற்சாலைகளின் தொகுப்பு‌க்க‌ள் திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்க‌ளிலு‌ம் அமை‌ந்து உ‌ள்ளன.
Similar questions