__________ இல் ஒரு வெற்றிகரமான தொழில்துறை தொகுப்பு முற்றிலும் தமிழ்நாட்டால் உருவாக்கப்பட்டது. அ) ஓசூர் ஆ) திண்டுக்கல் இ) கோவில்பட்டி ஈ) திருநெல்வேலி
Answers
Answered by
0
ஓசூர்
தமிழ்நாட்டின் முக்கிய தொழில்துறை தொகுப்புகள்
- ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படும் சென்னையில் ஆரம்ப காலங்களில் TVS, TI சைக்கிளஸ், அசோக் லேலண்ட் மற்றும் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் ஆகிய உள் நாட்டு நிறுவனங்கள் இருந்தன.
- பொருளாதார சீர்திருத்தத்திற்கு பிறகு ஹுன்டாய், ஃபோர்டு, டைம்லர்பென்ஸ் மற்றும் ரெனால்ட் – நிசான் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் சென்னையில் தங்கள் நிறுவன தொழிற்சாலைகளை நிறுவின.
- ஓசூரில் ஒரு வெற்றிகரமான தொழில்துறை தொகுப்பு முற்றிலும் தமிழ்நாட்டால் உருவாக்கப்பட்டது.
- தானியங்கி தொகுப்பாக ஒசூர் விளங்குகிறது.
- ஒசூரில் TVS மற்றும் அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்களின் தொழிற்சாலைகளை இயக்கி வருகின்றன.
- அதே போல கோயம்புத்தூரும் ஒரு தானியங்கிகளின் தொகுப்பாக வளர்ந்து வருகிறது.
Answered by
2
Answer ............❤️
=> தொழில்
Similar questions