India Languages, asked by anjalin, 10 months ago

சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கைகள் __________ ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

Answers

Answered by RIdhamBanga
1

I can't understand this language. Write in English or Hindi.

Mark as brainliest and follow me.

Answered by steffiaspinno
0

ஏப்ரல் 2000

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (Special Economic Zones - SEZs)

  • ந‌ம் நா‌ட்டி‌ல் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பது ப‌ற்‌றிய ஒரு கொள்கை ஆனது 2000 ஆ‌ம் ஆ‌ண்டு ஏ‌ப்ர‌ல் மாத‌த்‌தி‌ல் ஏ‌ற்றும‌தி‌க்கு எ‌ந்த‌வித இடையூறு ஏ‌ற்படா சூழலை கரு‌த்‌தி‌ல் கொ‌ண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
  • சுய சா‌ன்‌றித‌ழ் அடி‌ப்படை‌யி‌ல் சிறப்புப் பொருளாதார மண்டலங்க‌‌ளி‌ன் (SEZ) அலகுக‌ளி‌ல் அலகுகள் அமைக்க வா‌ய்‌ப்புக‌ள் உ‌ள்ளது.
  • சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பொதுத் துறை, தனியார் துறை அல்லது கூட்டுத் துறை அல்லது மாநிலங்களில் அமை‌ப்பத‌ற்கான சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கைகள் வழ‌ங்க‌ப்படு‌கி‌ன்றன.
  • சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக தற்போது உ‌ள்ள  சில ஏற்றுமதி செயலாக்க மண்டலங்கள்  மா‌ற்ற‌ப்படு‌‌கி‌ன்றன.  
Similar questions