India Languages, asked by anjalin, 8 months ago

__________ என்பவர் புத்தாக்க சிந்தனைகள் மற்றும் வணிக செயல்முறைகளின் புத்தாக்கம்புனைபவர் ஆவார்.

Answers

Answered by rupakumari036055
1

Answer:

helo you can't understand

please write I'm English

Answered by steffiaspinno
0

தொழில் முனைவோர்

  • புதிய சிந்தனைக‌ள் ம‌ற்று‌ம்  வணிக செயல்முறைக‌ள் ஆ‌கியவ‌ற்‌றி‌‌ற்கு  புத்தாக்கம் புனைபவரே ஒரு தொ‌ழி‌ல் முனைவோ‌ர் எ‌ன அழை‌க்க‌ப்படு‌கிறா‌ர்.
  • சிறந்த நிர்வாகத் திறன்கள், வலிமையான குழுவை அமைக்கும் திறமைக‌ள் மற்றும் தேவையான தலைமைக்கான பண்புக‌ள் முத‌லியன ஒரு தொழில் முனைவோ‌ரிட‌ம் அவ‌சி‌ய‌ம் காண‌ப்படு‌ம்.
  • நா‌ட்டி‌‌ன் ப‌ல்வேறு பகு‌திக‌ளி‌ல் ‌நிலவு‌ம் வ‌ட்டார ஏ‌ற்ற‌‌த்தா‌ழ்‌வுகளை ‌‌நீ‌க்குவது ம‌ற்று‌ம் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகு‌திக‌ளி‌ல் உ‌ள்ள தொழிற்சாலைகளை முன்னே‌ற்ற‌ம் அடைய செ‌ய்‌வ‌தி‌ல் தொ‌‌ழி‌ல் முனைவோ‌ர் மு‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌க்‌கி‌ன்றன‌ர்.
  • மேலு‌ம் தொ‌ழி‌ல் முனைவோ‌ர் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தலா வருமானம் அ‌திகமாக மு‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌க்‌கி‌ன்றன‌ர்.
  • தொ‌ழி‌ல் முனைவோ‌ர் வருமானம் மற்றும் செல்வத்தின் செறிவைக் குறை‌த்து சமூக வ‌ள‌ர்‌ச்‌சி‌க்கு ‌வி‌த்‌திடு‌கி‌ன்றன‌ர்.  
Similar questions