விவசாயத்துறையில் ஊதியங்கள் ஏன் குறைவாக உள்ளன?
Answers
Answered by
0
Idk the above language friend
Answered by
2
விவசாயத் துறையில் ஊதியங்கள் குறைவாக இருக்கக் காரணம்
- இறுதி நிலை உற்பத்தித் திறன் ஆனது விவசாய நிலங்களில் குறைந்து கொண்டே வருகிறது.
- இதன் காரணமாக தற்போது விவசாயப் பணிகளுக்கு வேலை ஆட்களை ஈர்த்துக் கொள்வதில், ஆட்களை ஏற்பதில் சில வரையறைகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம் உருவாகி உள்ளது.
- இதன் காரணமாக விவசாயத் துறையில் வேலை ஆட்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க இயலாமல் போனது.
- அதிக அளவிலான மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு விவசாயத் துறையினை சார்ந்து உள்ளனர்.
- இதன் காரணமாக விவசாயத் துறையில் வேலை ஆட்களின் கூலி அதிகரிக்க வாய்ப்பில்லாமல் போனது.
- இதன் காரணமாகவே விவசாயத் துறையில் ஊதியங்கள் குறைவாக காணப்படுகின்றன.
- மேலும் வறுமையின் அளவும் அதிகரிக்கிறது.
Similar questions
Math,
4 months ago
Math,
4 months ago
Social Sciences,
4 months ago
Chemistry,
10 months ago
Accountancy,
10 months ago
Math,
1 year ago