தொழில்மயமாதலின் வளர்ச்சிக்கு பங்களிப்புகள் யாவை?
Answers
Answered by
1
தொழில்மயமாதலின் வளர்ச்சிக்கு பங்களிப்புகள்
- உரங்கள் மற்றும் டிராக்டர் போன்ற தொழில்களுக்கான உள்ளீடுகள் வேளாண் உற்பத்தித் திறன் அதிகரிக்க தேவைப்படுகிறது.
- சந்தை ஆனது உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் பண்டங்களுக்கு இடையே காணப்படுகிறது.
- தொழிற்சாலையின் உற்பத்தியினை சார்ந்து வங்கி, போக்குவரத்து மற்றும் வர்த்தகம் முதலிய பணிகள் உள்ளன.
- சிறந்த உற்பத்தித் திறனை அளிக்க தொழில்கள், நவீன உற்பத்தி முறையினை பயன்படுத்துகின்றன.
- தொழில்மயமாதல் ஆனது பண்டங்களின் உற்பத்தியினை அதிகரிப்பதால், வேளாண்மையில் ஈடுபடும் அதிக உழைப்பாளர்களை ஈர்க்க உதவுகிறது.
- தொழில் நுட்ப மாற்றம் ஆனது தொழில் மயமாதலுக்கு நன்மையினை அளிக்கிறது.
- தொழில்மயமாதல் முறை மற்றும் அதன் வளர்ச்சியினை அறிந்து கொள்ள நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுகின்றன.
- ஒரு நாட்டின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணி ஈட்ட தொழில்மயமாதல் பயன்படுகிறது.
Answered by
1
Hii
பொருளா தாரத்திற்கும் வணிகப் பொ ருளாதா ரத்திற்கும் உள்ள வேறுபாட்டை எழுது தொழில்ம யமாதலின் வளர்ச்சிக்கு பங்களிப்புகள் யாவை
Similar questions