தமிழ்நாட்டில் நெசவுத் தொழில் தொகுப்பு பற்றி எழுதுக?
Answers
Answered by
0
தமிழ்நாட்டில் நெசவுத் தொழில் தொகுப்பு
- தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என பருத்தி நெசவுத் தொழில் வளர்ச்சியின் காரணமாக கோயம்புத்தூர் அழைக்கப்படுகிறது.
- தமிழகத்தில் அதிகமான நெசவு ஆலைகள் கோயம்புத்தூர் மாவட்டத்தினை சுற்றியுள்ள 100 முதல் 150 கி.மீ தொலைவில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் காணப்படுகின்றன.
- இதன் காரணமாகவே தமிழகம், நாட்டின் பருத்தி நெசவு தொழில் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- தங்களது வீடுகளிலேயே நன்கு செயல்படும் விசைத்தறி நெசவுத் தொழில் தொகுப்புகளை சொந்தமாகவே கோயம்புத்தூரின் பல்லடம் மற்றும் சோமனூர் சுற்றியுள்ள சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள மக்கள் உற்பத்தி செய்கின்றனர்.
- மின்விசைத்தறித் தொழில் ஈரோடு மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளிலும், பின்னலாடை தயாரிக்கும் நிறுவனங்கள் திருப்பூரிலும் உள்ளன.
Answered by
0
தன்னிறைவு பொருளாதாரத்திற்கும் வணிகப் பொருளாதாரத்திற்கும் உள்ள வேறுபாட்டை எழுது
Similar questions