தொழில்முனைவோரின் பங்கினைப் பற்றி விளக்குக.
Answers
Answered by
0
தொழில் முனைவோரின் பங்கு
- தொழில் முனைவோர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வட்டார ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதுடன், கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளை முன்னேற்றம் அடைய செய்கின்றனர்.
- நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் தலா வருமானம் அதிகமாக தொழில் முனைவோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
- தொழில் முனைவோர் வருமானம் மற்றும் செல்வத்தின் செறிவைக் குறைத்து சமூக வளர்ச்சிக்கு வித்திடுகின்றனர்.
- நாட்டின் ஏற்றுமதி வியாபாரம் மற்றும் மக்களின் அசையா சேமிப்புகளை பயன்படுத்தி தொழில் முனைவோர் மூலதனத்தினை செயல்பட வைக்கின்றனர்.
- பெரும்பாலான கைவினைஞர்கள், தொழில்நுட்பத் தகுதி வாய்ந்த நபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு தொழில் முனைவோர்கள் வேலை வாய்ப்பினை வழங்குகின்றனர்.
- சிறந்த தரமான பொருட்களை மக்கள் குறைந்த விலையில் பெற தொழில் முனைவோர் உதவுகின்றனர்.
Answered by
1
Answerr
ன்னிறைவு பொருளாதாரத்திற்கும் வணிகப் பொருளாதாரத்திற்கும் உள்ள வேறுபாட்டை எழுது.தன்னிறைவு பொருளாதாரத்திற்கும் வணிகப் பொரு ாதா ரத்திற்கும் உள்ள வேறுபாட்டை எழுது
Similar questions