ஜல்லிக்கட்டை பற்றி சுருக்கி மூன்று வரிகள் எழுதுக
Answers
Answered by
2
Answer:
ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.புதுக்கோட்டை மாவட்டம் ஐல்லிக்கட்டின் "சொர்க்க பூமியாக " இன்னும் திகழ்ந்து வருகிறது.
Answered by
2
Answer:
hey nanba nanum tamil than
Explanation:
★ஜல்லிக்கட்டு தமிழர்களின் மரபுவழி.
★இது மஞ்சுவிரட்டு என்றும் அழைக்கப்படும்.
★இது தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படுகிறது.
Similar questions