தமிழ்நாட்டின் கனிம பரவலை விவரி
Answers
Answered by
1
Answer:
கனிமம்
think so
Answered by
2
தமிழ்நாட்டின் கனிம பரவல்
இரும்பு
- இரும்புத் தாது படிவுகள் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன.
பாக்சைட்
- தமிழ் நாட்டில் பாக்சைட் தாதுக்கள் சேர்வராயன் குன்றுகள், கோத்த கிரி, உதகமண்டலம், பழனி மலை மற்றும் கொல்லி மலை ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன.
சுண்ணாம்புக்கல்
- தமிழகத்தில் சுண்ணாம்பு ஆனது கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், காஞசிபுரம், கரூர், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், இராமநாதபுரம், சேலம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கிடைக்கிறது.
ஜிப்சம்
- தமிழ் நாட்டில் ஜிப்சம் ஆனது திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கிடைக்கிறது.
இயற்கை எரிவாயு எண்ணெய்கள்
- காவிரி வடிநிலப் பகுதிகளில் இயற்கை எரிவாயு எண்ணெய்கள் கிடைக்கின்றன.
Similar questions