உடன் தொடர்பு என்பதனை வரையறு.
Answers
Answered by
2
உடன் தொடர்புப் பகுப்பாய்வு
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகள் ஒன்றுடன் ஒன்று எவ்வாறு தொட,ர்பு கொண்டு மாறுகின்றன என்பதை பற்றி கணக்கிடுவதற்கு உடன் தொடர்புப் பகுப்பாய்வு என்று பெயர்.
- சர் ஃபிரான்சிஸ் கால்டன் என்ற பொருளியல் அறிஞர் உடன் தொடர்புப் பகுப்பாய்வினை கண்டறிந்தார்.
உடன் தொடர்பு பகுப்பாய்வின் வகைகள்
- உடன் தாெடர்பு ஆனது பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.
- அதாவது மாறிகளுக்கு இடையே உள்ள உறவின் திசை அடிப்படையில் நேர் மறை உடன் தொடர்பு மற்றும் எதிர் மறை உடன் தொடர்பு என இரு வகைகளாக பிரிக்கலாம்.
- பகுப்பாய்விற்கு எடுத்துக் கொள்ளும் மாறிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் எளிய உடன் தொடர்பு, பன்முக உடன் தொடர்பு மற்றும் பகுதி உடன் தொடர்பு என மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
- மாறிகளுக்கு இடையேயான உறவின் தன்மை என்ற அடிப்படையில் நேர்கோட்டு உடன் தொடர்பு மற்றும் வளை கோட்டு உடன் தொடர்பு என இரு வகைகளாக பிரிக்கலாம்.
Answered by
1
Answer:
இரவு நேரங்களில் தயிர் வடை பஜ்ஜி வகைகள் கூட்டு சேர்ந்து செய்து கொண்டு இருக்கிறார்கள்
Similar questions