"பின்வரும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான வாக்கியத் தேர்ந்தெடு. வாக்கியம்: உலக மக்கள் தொகை வளர்ச்சி அதிக சதவிகிதத்தில் வளர்ச்சி குன்றிய நாடுகளில் காணப்படுகிறது. காரணம்: வளர்ச்சி குன்றிய நாடுகள் அதிக பிறப்பு விகிதத்தையும் குறைந்த இறப்பு விகிதத்தையும் கொண்டுள்ளன. அ. வாக்கியம் சரியே ஆனால் காரணம் தவறு. ஆ. வாக்கியம் தவறு ஆனால் காரணம் சரியே இ. வாக்கியமும் காரணமும் சரியே ஈ. வாக்கியமும் காரணமும் தவறு "
Answers
Answered by
14
Answer:
"निम्नलिखित वाक्यों में से सही वाक्य चुनिए। वाक्य: उच्च जनसंख्या वाले देशों में वैश्विक जनसंख्या वृद्धि अधिक है। सही ई। वाक्य और कारण सही ई। वाक्य और कारण गलत "
By Ankushsaini23
Answered by
1
வாக்கியம் மற்றும் காரணம்
வாக்கியமும் காரணமும் சரியே
- உலக மக்கள் தொகை வளர்ச்சி அதிக சதவிகிதத்தில் வளர்ச்சி குன்றிய நாடுகளில் காணப்படுகிறது.
- வளர்ச்சி குன்றிய நாடுகள் அதிக பிறப்பு விகிதத்தையும் குறைந்த இறப்பு விகிதத்தையும் கொண்டுள்ளன.
- 47 மிக வளர்ச்சி குன்றிய நாடுகளை உடைய குழுவில் அதிக அளவு கருவுறுதல் உள்ளது.
- மேலும் இங்கு இறப்பு விகிதமும் குறைவாக உள்ளது.
- இங்கு நாடுகளில் குழந்தை பிறப்பு 2010 - 15 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு 4.3 குழந்தைகள் பிறப்பதாக கணக்கெடுப்பு உள்ளது.
- இந்த நாடுகளில் ஒரு வருடத்திற்கு 2.4 % மக்கள் தொகை அதிகரிக்கிறது.
- இங்கு கல்வியறிவு குறைந்த அளவு உள்ளதால் மக்கள் தொகையால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வும் இல்லாமல் உள்ளது.
Similar questions