India Languages, asked by anjalin, 9 months ago

"கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் ஒன்று அதிக மக்கள்தொகைப் பிரச்சனைக்குத் தீர்வல்ல. அ. தேசிய மற்றும் உலக அளவில் அதிக மக்கள் தொகை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்களை பல ஊடகங்கள் மூலம் நடைமுறைப் படுத்துதல் ஆ. ஒற்றைக் குழந்தைக் குடும்பங்களை நோக்கமாகக் கொள்வது இ. இதை தேசிய பாதுகாப்பு பிரச்சனையாகக் கருதுதல் ஈ. பெரிய அளவு குடும்பத்தை ஆதரிப்பது "

Answers

Answered by mastermaths55
2

சாதனங்களின் தாக்கம்

பகிருங்கள்

கருத்துக்கள்

காட்சி எடிட் ஆலோசனை பங்களிப்பாளர்கள்

நிலை: திருத்தம் செய்யலாம்

கல்வியில் தகவல் தொடர்பு சாதனங்களின் தாக்கம்

CONTENTS

தகவல் தொடர்பு

பல் ஊடகம்

பல் ஊடக மென்பொருள் தயாரித்தல் (Preparation of Multimedia Software)

பயன்கள்

வரம்புகள்

தகவல் தொடர்பு

ஆரம்பகாலகட்டங்களில் கற்றல்-கற்பித்தல் என்பது ஆசிரியர்-மாணவர்களிடையேயான வாய்வழித் தகவல் தொடர்பை சார்ந்தே அமைந்திருந்தது. பிற்காலத்தில் அச்சு இயந்திர உருவாக்கத்தின் விளைவாக தகவல்கள் பாடபுத்தகங்களாக வலுப்பெற்றன. அதன் தொடர்ச்சியாக செய்தித்தாள்களும் கற்றல்-கற்பித்தல் தகவல் தொடர்பு சாதனமாக உருப்பெற்றன. இன்றைய அறிவியல் யுகத்தில் கற்றல்-கற்பித்தல் செயல்பாட்டில் படங்கள், தொலைக்காட்சி, பதிவு செய்யப்பட்ட வார்த்தைகள், திட்டமிடப்பட்ட பாடங்கள், வானொலி போன்ற மக்கள் தொடர்பு சாதனங்கள் மிகவும் பயன்பட்டு வருகின்றன.

ஆசிரியப் பயிற்சி மாணவன்

ஊடகம் என்பதன் பொருளை விளக்குகிறான்.

கல்வியில் தகவல் தொடர்பு சாதனங்களின் தாக்கத்தை விவரிக்கிறான்.

தகவல் தொடர்பு சாதனம் என்பதன் பொருளை வரையறுக்கிறான்.

ஊடகத்தின் பயன்கள் மற்றும் வரம்புகளை பட்டியலிடுகிறான்.

பல் ஊடகம் என்பதன் பொருளை வரையறுக்கிறான்.

பல் ஊடகத்தின் உட்கூறுகளை விளக்குகிறான்.

பல் ஊடக மென்பொருள் தயாரிப்பதற்கான படிநிலைகளை அறிகிறான்.

பல் ஊடகத்தின் பயன்கள் மற்றும் வரம்புகளை பட்டியலிடுகிறான்.

பல் ஊடக கணிப்பொறி மென்பொருள் ஒன்றை தயாரிக்கிறான்.

தகவல் தொடர்பு சாதனங்கள் கற்றல்-கற்பித்தலில் தொடர்தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நவீன கற்பித்தல் யுத்திகளான கணினி வழிக்கற்பித்தல் தகவல் தொடர்பில் பெரும் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது. இத்தகைய கற்றல் - கற்பித்தல் நுட்பமானது, ஒரு முறை பள்ளியில் நுழைந்துவிட்டால் அது தன்னுடைய புதுமையை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

"புதிய கற்பித்தல் ஊடகங்களின் உதவி இல்லாமல் கல்வியின் குறிக்கோள்களை முழுமையாக ஒரு கல்வி நிலையம் அடைய முடியாது” என்கிறார் நெல்சன் ஹென்றி. தகவல் தொடர்பு சாதனங்கள் வெறும் செய்தி துணுக்குகளை மட்டும் நமக்குத் தரவில்லை. அச்செய்திகள் மூலம் உணர் உறுப்புக்களை (sensory organs) செயல்பட வைத்து மறுவினைச் செய்யத் தூண்டுகிறது. எனவே, இத்தகவல்

Answered by steffiaspinno
1

பெரிய அளவு குடும்பத்தை ஆதரிப்பது

  • பொதுவாக க‌ல்‌வி வள‌ர்‌ச்‌சி கு‌ன்‌றிய நாடுக‌ளி‌ல் ம‌க்க‌ள் தொகை பெரு‌க்க‌ம் அ‌திகமாக இரு‌க்கு‌ம்.
  • ம‌க்‌க‌ள் தொகை பெரு‌க்க‌த்‌தினா‌ல் ‌‌வள‌ங்க‌ள் ‌விரைவாக ‌தீ‌ர்‌ந்து போத‌ல்,  அ‌திகமான வா‌‌ழிட தேவை‌யினா‌ல் இய‌ற்கை வள‌‌ங்க‌ள், காடுக‌ள் அ‌ழி‌‌ப்பு,  கால‌நிலை மா‌ற்ற‌ம், உலக வெ‌ப்பமயமாத‌ல், வேலை‌யி‌ன்மை, வறுமை, ந‌ன்‌னீ‌ர் அளவு குறைத‌‌ல், அனைவரு‌க்கு‌ம் சமமான உ‌ரிமைக‌ள் ‌கிடை‌க்காம‌ல் போத‌ல் முத‌லிய ‌விளைவுக‌ள் ஏ‌ற்படு‌‌கிறது.  

ம‌க்க‌ள் தொகை‌‌ப் பெரு‌க்க‌த்‌‌தி‌‌னை க‌ட்டு‌ப்படு‌த்துவத‌ற்கான வ‌ழிக‌ள்

  • அ‌திக‌ரி‌த்து வரு‌ம் ம‌க்க‌ள் தொகை பெரு‌க்க‌த்‌தினை தேசிய மற்றும் உலக அளவில் அதிக மக்கள் தொகை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்களை பல ஊடகங்கள் மூலம் நடைமுறைப்படுத்துதல், ஒற்றைக் குழந்தைக் குடும்பங்களை நோக்கமாகக் கொள்வது, ம‌க்க‌ள் தொகை‌‌ப் பெரு‌க்க‌த்‌‌தி‌‌னை தேசிய பாதுகாப்பு பிரச்சனையாகக் கருதுதல் முத‌லியன செ‌ய்வத‌ன் மூல‌ம் க‌ட்டு‌ப்படு‌த்தலா‌ம்.  
Similar questions