மக்கள் தொகைப் பரவலை பாதிக்கும் காரணிகளை குறிப்பிடு
Answers
Answered by
8
மக்கள் தொகைப் பரவலை பாதிக்கும் காரணிகள்
- மக்கள் தொகை என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பில் உள்ள மக்களின் எண்ணிக்கை ஆகும்.
- மக்கள் தொகைப் பரவல் என்பது உலகப் பரப்பளவில் மக்கள் எவ்வாறு பரவி உள்ளனர் என்பதை குறிக்கும்.
- அனைத்து இடங்களிலும் மக்கள் தொகை பரவல் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
- பல காரணிகள் மக்கள் தொகைப் பரவல் மற்றும் அடர்த்தியினை பாதிக்கிறது.
- நிலத்தோற்றம், அமையக் கூடிய அமைவிடம், நிறைவான நீர் அளிப்பு, மண், பொருளாதார மற்றும் அரசியல் காரணிகள் முதலியன மக்கள் தொகைப் பரவலை பாதிக்கும் காரணிகள் ஆகும்.
- இந்த காரணிகளின் அடிப்படையிலேயே ஒரு நாட்டின் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் வீழ்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது.
Similar questions